எல்லா விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு இது தான் காரணம் என உங்களுக்கு தெரியுமா?

தற்போதைக்கு உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு அதிவேகமாக செல்ல நமக்கு இருக்கும் ஒரே வழி விமானம் தான். உலகில் பெரியளவில் வர்த்தகம் செய்யும் போக்குவரத்து துறையும் விமான துறை தான். வாழ்நாளில் ஒருமுறையாவது கப்பலில் சென்றுவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் விட, விமானத்தில் பயணித்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் தான் அதிகம். ஆகாயத்தில் பறக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. சிறு வயதில் இருந்தே விமானத்தின் மீது பேரார்வமும், அது வானில் பறக்கும் போதெல்லாம் … Continue reading எல்லா விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு இது தான் காரணம் என உங்களுக்கு தெரியுமா?